பேருந்தை வழிமறித்து +1 மாணவனுக்கு அரிவாள் வெட்டு… காதல் விவகாரம்தான் காரணமா?
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவர், நெல்லையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் பள்ளிக்குச் செல்வதற்காக அரியநாயகிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் ஏறி ஸ்ரீவைகுண்டம் வந்து …
