‘புதிய சர்கஸ் கம்பெனியால், பழைய சர்கஸ் கோமாளிகள் வேடம் அணிகிறார்கள்’ – டி.ஆர்.பி ராஜா
திமுக கோவை மண்டல ஐடி விங் ஆய்வு கூட்டம் கோவை சூலூர் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக ஐடி விங் செயலாளரும், அமைச்சருமான டி.ஆர்.பி ராஜா மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். …