மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2,447 ஆமைகள்; திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது எப்படி?
திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து தங்கம், வெளிநாட்டுப் பணம், சிகரெட்டுகள் உள்ளிட்டவற்றைக் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பேட்டிக் விமானம் …