“திமுக ஆட்சியில் அனைத்துக்கும் சிபிஐ விசாரணை கேட்கும் நிலை’ – ஆர்.பி.உதயகுமார்
“ஸ்டாலின் அரசின் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். கள்ளச்சாராய சாவு, போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் கொடுமைகள் அனைத்துக்கும் சிபிஐ விசாரணை வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது..” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். ஆர்.பி …