Chennai Book Fair 2025: கோலாகலமாக ஆரம்பித்த 48-வது புத்தகத் திருவிழா!

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 48-வது சென்னை புத்தகக் காட்சியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (27.12.2024) தொடங்கி வைத்தார். உடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திண்டுக்கல் லியோனி, மனுஷ்யபுத்திரன் மற்றும் நக்கீரன் கோபால் ஆகியோர் …