கோவை : `மற்ற யானை கூட்டங்கள் ஏற்கவில்லை’ – தாயை இழந்த குட்டி யானை முதுமலை முகாமுக்கு அனுப்பி வைப்பு
கோவை மாவட்டம், துடியலூர் அருகே வரப்பாளையம் பகுதியில் கடந்த வாரம் ஒரு பெண் யானை உயிரிழந்தது. உயிரிழந்த பெண் யானை அருகிலேயே பிறந்து சில மாதங்களே ஆன அதன் குட்டி பெண் யானை சுற்றித் திரிந்தது. கோவை யானை அம்மாவின் இழப்பால் எங்கு செல்வது என்று தெரியாமல் அந்தக் குட்டி யானை …