மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்திய மருத்துவ நச்சுயியல் மீது இந்தியாவின் முதல் சர்வதேச கருத்தரங்கு!
இன்டாக்ஸ் 2024 (INTOX 2024) என்ற பெயரில் மருத்துவ நச்சுயியல் மீது இந்தியாவில் முதன் முதலாக நடத்தப்படும் சர்வதேச கருத்தரங்கு நிகழ்வு மதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி (MMHRC) நடைபெற்றது. 2024 …