நிறைவேறாத தந்தையின் ஆசை; கோவை டு சென்னை விமானத்தில் பறந்த முதியவர்கள்; நெகிழ்ச்சி சம்பவம்
திருப்பூரைச் சேர்ந்த பனியன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பாலன். சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர். தன் தந்தையை விமானத்தில் அழைத்துச் செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அது நிறைவேறாமல் போனது. இதுகுறித்து தன் நண்பர்களிடம் பாலன் தெரிவித்து வந்துள்ளார். இதையடுத்து, தன் நண்பர்கள் உதவியுடன் …
