முட்டிமோதும் தென் மாவட்ட அதிமுக: ராஜ்யசபா சீட் யாருக்கு? – பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்

இரண்டு ராஜ்ய சபை உறுப்பினர் பதவியில் ஒன்று தென் மண்டலத்துக்கு என முடிவு செய்துவிட்டதாக தகவல் பரவும் நிலையில், எடப்பாடி பழனிசாமி, அதற்கான நபரை தேர்வு செய்வதில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார்கள். நாடாளுமன்றம் பரபரக்கும் தென் மாவட்டம்ராஜ்யசபா சீட் யாருக்கு …

கோவை: திருமணம் கடந்த உறவில் பிறந்த ஒரு மாத குழந்தை சந்தேக மரணம் – உடலை தோண்டி பிரேத பரிசோதனை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த 26 வயது பெண்ணுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை. இவர்களுக்கு இடையே உள்ள திருமணம் தாண்டிய உறவில் அந்தப் பெண் கர்ப்பமடைந்துள்ளார். கோவை …

ரூ.1 லட்சம் செலவு செய்தும் வீண் – டிராக்டர் மூலம் தக்காளியை அழித்த திருப்பூர் விவசாயி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அல்லாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயியான இவருக்குச் சொந்தமாக அதே கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார் செந்தில்குமார். கடந்த 15 நாள்களாக தக்காளிகளை அறுவடை செய்து, திருப்பூர் தென்னம்பாளையம் …