திருப்பூர்: குடிநீர்த் தொட்டியில் மலம்? விசாரணையில் இறங்கிய அதிகாரிகள்; இருவர் கைதின் பின்னணி என்ன?
புதுக்கோட்டை மாவட்டத்தின் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதேபோன்று திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாநகராட்சியின் …
