71 பேர்; நூற்றுக்கணக்கான உணவு வகைகள் – கமகமக்கும் திருச்சி அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி!
மலைக்கோட்டை மாநகரமான திருச்சியில் அவள் விகடன் சார்பில் நடத்தப்படும் சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி விமர்சையாக தொடங்கி நடைப்பெற்று வருகிறது. மூங்கில் அரிசி கிச்சடி, பூண்டு அல்வா, சங்குப்பூ பிரியாணி, ஆவாரம்பூ பிஸ்கட், செம்பருத்தி பர்ஃபி, உளுந்தஞ்சோறு, பனங்கிழங்கு கார உருண்டை, …