“அமெரிக்கா கிளம்பும்போதுதான் அரியர்ஸ் முடித்தேன்!” – பல்கலை. விழாவில் FeTNA தலைவர் உற்சாக பேச்சு
முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு விழா… “நான் படிப்பில் சுமார்தான், இக்கல்லூரியில் படித்தபோது அரியர் வைத்து, வேலைக்காக அமெரிக்காச் செல்லும்போது முடித்த மாணவன் நான்” என்று, அமெரிக்காவில் கணினித்துறையில் பணியாற்றிவரும், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவராகவும் உள்ள விஜய் மணிவேல் நெகிழ்ச்சியாக …