`திமுக ஓட்டை விழுந்த கப்பல் ஆகிவிட்டது…’ – செல்லூர் ராஜூ விமர்சனம்
“கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியதற்கு திமுக-வின் நாளிதழான முரசொலியில் முக்கால் பக்கம் ஒப்பாரி வைத்துள்ளனர்…” என்று செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார். கே.பாலகிருஷ்ணன் மதுரை புதுவிளாங்குடி பகுதியில் இலவச மருத்துவ சிகிச்சை முகாமை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பின்பு …