‘திமுக கூட்டணி வெலவெலத்து போயுள்ளது’ – தமிழிசை சௌந்தரராஜன்
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக நடத்தும் போராட்டத்துக்கு மட்டும் காவல்துறை அனுமதி் வழங்குகிறது. அதுவே மற்ற கட்சிகளுக்கு அனுமதி கிடையாதா. தமிழிசை சௌந்தரராஜன் ஸ்டாலின் தலைமையில் சர்வாதிகார ஆட்சி …