சென்னையில் இப்படி ஓர் இடமா! – Weekend- ஐ என்ஜாய் செய்ய சூப்பர் spot!
சென்னையின் அடையாறில் உள்ள தியாசாபிகல் சொசைட்டி, நகரத்தின் போக்குவரத்து, சலசலப்பு மற்றும் பரபரப்பான தெருக்களில் இருந்து சற்று விலகி செல்ல விரும்புவோருக்கு ஒரு சிறந்த இடமாக இருக்கிறது. இது 1875 ஆம் ஆண்டு ஹெலினா பெட்ரோவ்னா பிளாவட்ஸ்கி, ஹென்றி ஸ்டீல் ஓல்காட் …
