“சென்னையும், கோவையும் `இப்படி’ கேட்டால் என்ன செய்வது?” – நிர்மலா சீதாராமன் சொல்வது என்ன?
சென்னையில் நேற்று மத்திய பட்ஜெட் குறித்த நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்படும் வரிகள் குறித்து பேசினார். அதில், “தமிழ்நாட்டில், ‘நாங்க தான் அதிக வரி கொடுக்குறோம். நாங்க கொடுக்குற ஒரு ரூபாயில …
