“மெரினா போராட்டத்தைப் பார்த்த பிறகுதான் புரிந்தது..” -ஜல்லிக்கட்டில் சாதிக்கும் சென்னை வீரா பாய்ஸ்
சென்னையிலும் ஜல்லிக்கட்டு.. பொங்கல் வந்தாலே தமிழர்களுக்கு கொண்டாட்டம். அதுவும், தென்மாவட்ட மக்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டம். காரணம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு தான். இந்த ஜல்லிக்கட்டை காண நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் …