மதுரை: “இந்த நிமிடம் வரை திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்” – த.வா.க வேல்முருகன் சொல்வது என்ன?
நாம் தமிழர் கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து கடந்த ஆண்டு வெளியேறிய வெற்றிக்குமரன் தன்னுடைய அமைப்பை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைக்கும் நிகழ்ச்சி மதுரையில் நடந்தது. அதில் கலந்துகொள்ள வந்திருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில், …
