`மீண்டும் ஏறுமுகம்?’ உயரும் தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம் விலை… இன்று தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து, ஒரு பவுனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. ஒரு வாரத்திற்கு பிறகு, மீண்டும் தங்கம் விலை ஏறுமுகத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இது தொடருமா …

பிறழ் சாட்சியாக மாறிய காதல் தம்பதி; கடத்தல் வழக்கில் யுவராஜ் விடுதலை! – விவரம் என்ன?

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்தவர் பாலாஜி. திருவாரூர் மாவட்டம், கொத்தங்குடியைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர்கள் இருவரும் கடந்த 2013-இல் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருவரின் வீட்டில் இவர்களின் திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், ஈரோட்டைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம் பாலாஜி அடைக்கலம் தருமாறு …

”பெற்றோர் இல்லாத பிள்ளைக படிப்பு பாதியில் நின்னுடக்கூடாது”- வழிகாட்டும் தஞ்சை கலெக்டர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், பெற்றோர் இல்லாத குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் படி வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி கடந்த சில தினங்களாக கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் அனைத்து தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட …