நாக்கு பிளவு : `சிறையில் மனநல சிகிச்சை; இனி பாடி மாடிஃபிகேஷன்..!’ – ஜாமீனில் வந்த இளைஞர்
திருச்சி மாநகரம், வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (25). இவர், சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூ என்ற பெயரில் டாட்டூ கடை நடத்தி வருகிறார். இவர், தன்னுடைய நாக்கு நுனியை பிளவுபடுத்தி அதில் டாட்டூ வரைந்து உள்ளார். அதே …