போதையில் நண்பரை மதுபாட்டிலால் அடித்துக் கொன்ற இளைஞர்
கோவை ஈச்சனாரி பகுதியில் கட்டுமான பொருள்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குத் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சியாம் ஆகிய இரண்டு பேர் ஓட்டுநர்களாகப் பணியாற்றி வந்தனர். சம்பவம் நடந்த இடம் இவர்களுக்கு …
