‘தங்கத்தில் முதலீடு செய்ய சிறந்த நேரம் இது!’ – ஏன் தெரியுமா?; இன்றைய தங்கம் விலை நிலவரம்!
தங்கம் விலை… இன்று தங்கம் கிராமுக்கு ரூ.35 ஆகவும், பவுனுக்கு ரூ.280 ஆகவும் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம்… இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,940-க்கு விற்பனை ஆகி வருகிறது. ஒரு …
