‘என்னை கல்யாணம் பண்ணிட்டு அவகூட ஹனிமூனா?’ – கோவை விமான நிலையத்தில் இளைஞரிடம் வாக்குவாதம் செய்த பெண்!
கோவை விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து நேற்று இரவு விமானம் வந்தது. அதில் ஒரு இளம் தம்பதி வந்திருந்தனர். அண்மையில் திருமணமான அந்த தம்பதியினர் ஹனிமூனுக்காக எகிப்து சென்றுவிட்டு கோவை திரும்பியுள்ளனர். அந்த தம்பதியை வரவேற்க அவர்களின் குடும்பத்தினரும் விமான நிலையம் …
