`StartUp’ சாகசம் 34: `Amazon, IBM வேலைகளை விட்டுட்டு Yellow Bag நிறுவனம் – கணவன், மனைவி சொல்லும் கதை

`StartUp’ சாகசம் 34 : இந்தியா  வளர்ந்து வரும் நாடு என்பதால்,  அதோடு அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, எனவே இந்தியாவில்  சமூகத் தொழில்முனைவோர்களுக்கு (Social Entrepreneurs) ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம், அவர்கள் பல சவால்களையும் எதிர்கொள்கின்றனர். …

அஜித்குமார் கொலை வழக்கு: நகைத் திருட்டு புகாரளித்த நிகிதாவிடம் `3′ மணி நேரம் நீண்ட சிபிஐ விசாரணை!

அஜித்குமார் கொலை வழக்கில், திருமங்கலம் பேராசிரியை நிகிதாவிடம் சிபிஐ விசாரணை நடைபெற்றிருக்கிறது. அஜித்குமார் கொலை வழக்கு சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது, மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர் அளித்த நகைத் திருட்டுப் புகாரில் கடந்த 27 …

கோவை: 278 கிலோ காலாவதியான பேரிச்சம் பழம் விவகாரம் – பிளிப்கார்ட் நிறுவனம் விளக்கம்

கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இ-காமர்ஸ் நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான குடோனிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். பிளிப்கார்ட் பேரிச்சம் பழம் அப்போது …