“மரம் பேசும், மரத்தோடு பேசலாம்..” – மறுநடவு மூலம் 141 மரங்களுக்கு மறுவாழ்வு கொடுத்தவர் உருக்கம்!
தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சாலையோரத்தில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட இருந்தன. இந்த நிலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், வெட்டப்பட …
