GD Naidu : `இந்தியாவின் எடிசன்’ – மாதவன் படத்தின் நிஜ நாயகன் – ஜி.டி.நாயுடு-வின் சொல்லப்படாத கதை!
ராக்கெட்டரி படத்தைத் தொடர்ந்து மாதவன் மற்றொரு விஞ்ஞானியின் சுய சரிதத்தை இயக்கவுள்ளார். கோயம்புத்தூரில் பிறந்து 19ம் நூற்றாண்டின் சிறந்த கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவராக மாறிய ஜி.டி.நாயுடுதான் அந்த விஞ்ஞானி. கோபால்சுவாமி துரைசுவாமி நாயுடு என்பது அவரது முழுப்பெயர். இந்தியாவின் எடிசன் எனப் போற்றப்படுகிறார். …