ஏற்றத்தில் தங்கம் விலை; தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கி – இரண்டுக்கும் காரணம் என்ன?
தங்கம் | ஆபரணம் கடந்த சில நாள்களாக பம்மி வந்த தங்கம் விலை, இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டத் தொடங்கியுள்ளது. கடந்த 2-ம் தேதி தங்கம் விலை, ஒரே நாளில் இரண்டு முறை மாற்றத்தை சந்தித்தது. அந்த நாள் …
