கோவை பெண் மீது தாக்குதல்; தமாகா முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
கோவை உருமாண்டம்பாளையம் அருகே உள்ள சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா. இவர் தன் வீட்டிலேயே வடகம் தயாரித்து கடைகளுக்கு வியாபாரம் செய்து வருகிறார். அந்தப் பகுதியில் தற்போது பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவை பெண் தாக்கப்படும் காட்சி …
