“மதுரையில் நடக்க இருப்பது முருகன் மாநாடு அல்ல; சங்கிகளின் மாநாடு” – அமைச்சர் சேகர்பாபு காட்டம்
மதுரையில் வரும் ஜூன் 22-ம் தேதி பாஜக சார்பில் முருகன் மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அறுபடை வீடுகள் உள்பட அனைத்து முருகன் கோயில்களையும் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தலை முன்வைக்க உள்ளனர். இந்த மாநாட்டிற்கு …
