சேலம்: பேருந்தில் இடம்பிடிக்க பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல்.. 9 -ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு
சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட தாவாந்தெரு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்த அழகரசன் மகன் …