`500-க்கும் மேற்பட்ட நாட்டு ரக விதைகள்; இயற்கை உணவு வகைகள்’- திருப்பூரில் விதைத் திருவிழா!
நாட்டு ரக விதைகள், 100 அரங்குகள்… தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம், வனத்துக்குள் திருப்பூர் மற்றும் வனம் இந்தியா பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து ஜூலை 26,27 (சனி,ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்கள் நடத்தும் “கொங்கு …