Gold Rate: `இரண்டே நாள்களில் பவுனுக்கு ரூ.2,000 குறைவு!’ இப்போது தங்கம் வாங்கலாமா?
தொடர்ந்து உச்சங்களை தொட்டு வந்த தங்கம் விலை, கடந்த இரண்டு நாள்களில் பவுனுக்கு ரூ.2,000 குறைந்துள்ளது. இதற்கு காரணம் என்ன, இந்த நிலை தொடருமா என்பதை விளக்குகிறார் கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர். “தங்கத்தை பொறுத்த வரை, தங்கம் விலை குறைகிறது …
