Chennai Metro: ‘வரும் ஏப்ரல் முதல் மெட்ரோ கார்டுகள் செல்லாது!’- மெட்ரோ பயணிகள் என்ன செய்ய வேண்டும்?!

சென்னை மக்கள் பயணத்தை கொஞ்சம் எளிதாக்கி தருவதில் ‘மெட்ரோ ரயில்கள்’ மிக முக்கிய பங்காற்றுகின்றன. இதில் தினமும் பயணம் செய்பவர்கள் க்யூ லைனை தவிர்க்க மெட்ரோ கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், வரும் ஏப்ரல் முதல் இந்த மெட்ரோ கார்டுகள் செல்லுபடியாகாது …