ஈரோடு: தோப்பு வெங்கடாசலத்துக்கு பதவி; அப்செட் ஒ.செ. ; சமாதான அமைச்சர்! – திமுக-வில் நடப்பது என்ன?
தகிக்கும் ஈரோடு திமுகபிரிக்கப்பட்ட மாவட்டம் ஈரோட்டில் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் என திமுக கட்சி அமைப்பு ரீதியாக இருந்த இரண்டு மாவட்டங்கள், மூன்றாகப் பிரிக்கப்பட்டு, மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பெருந்துறை மற்றும் பவானி தொகுதிகளைக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட மத்திய …