3 நாள்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை! – சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; இருவர் கைது!

தஞ்சாவூர், புதிய பஸ் ஸ்டாண்டில், நேற்று இரவு இளைஞர் ஒருவருடன் 14 வயது சிறுமி ஒருவர் அழுது கொண்டு, நின்றுள்ளார். இதில் சந்தேகமடைந்த அப்பகுதியில் நின்றவர்கள் சிறுமி ஏதோ பிரச்னையில் இருக்கிறார் என்பதை உணர்ந்து ரோந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு …

`Vikatan இணையதள முடக்கத்துக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்’ -சென்னை பத்திரிகையாளர் மன்றம் அறிவிப்பு!

விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது சென்னை பத்திரிகையாளர் மன்றம்! விகடன் இணையதளம் முடக்கப்பட்டது பற்றி கடந்த சனிக்கிழமை மாலையிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாசகர்கள் விகடனின் தளத்தை பயன்படுத்த முடியாமல் இருப்பதைப் பற்றி …

“மொழியை வைத்து அரசியல் செய்யும் நிலை இப்போது இல்லை” – மத்திய அமைச்சர் எல்.முருகன்

“தமிழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது…” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகள் வரவேற்பு மதுரை வந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு …