இன்ஸ்டா பிரபலம் `ராகுல் டிக்கி’ பைக் விபத்தில் சிக்கி மரணம்!
ஈரோட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் “ராகுல் டிக்கி”, சினிமா வசனங்களுக்கு டப்பிங் செய்வது, நகைச்சுவையாக வீடியோ பதிவு செய்வது என்று புதிய வடிவில் பல வீடியோக்களை செய்து நகைச்சுவை பிரியர்களை ஈர்த்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வந்தார். இவருடைய …