ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் அறிவு வளாகம் – வாசகர்கள் நன்கொடை அளிக்கலாம்
காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரைச் சேர்ந்தவர் முத்தையா. ‘ரோஜா ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் விளம்பரப் பலகை எழுதும் ஓவியர். அந்த ரோஜா முத்தையாவின் பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொள்ள, ‘ரோஜா முத்தையா’ ஆனார். எல்லோரும் பணம், காசு தேடிப் பரிதவித்துக்கொண்டிருந்த காலத்தில், முத்தையா, வீண் …
