கோவையில் வெடித்த கேங்வாரில் இளைஞர் படுகொலை
கோவை, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அசாருதீன். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அவர்களிடையே மோதல் வெடித்துள்ளது. அசாருதீன் அசாருதீனின் நண்பர்களுக்கும், …
