பயணிகளை வைத்துக்கொண்டே விபரீத மோதல் – அத்துமீறிய கோவை தனியார் பேருந்துகள்

கோவை – பொள்ளாச்சி வழித்தடத்தில் ஏராளமான தனியார் பேருந்துகள் உள்ளன. தொழில் போட்டியில் அவர்கள் அதிவேகமாக செல்வதுடன் மோதல் போக்கில் ஈடுபடுவதும் வழக்கம். பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பேருந்துகள்  இயக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கோவை இந்நிலையில் கடந்த சில …

கோவை: ரேஷன்அ​ரி​சியைத் தேடி வீட்டுக்குள் நுழைந்த யானை – பதறிய வட மாநில தொழிலாளர்கள்..!

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக ஒற்றை ஆண் காட்டு யானை குடியிருப்புப் பகுதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வேலுமணி என்ற விவசாயி ஊருக்குள் வந்த யானையை வேடிக்கை பார்ப்பதற்காக சென்றுள்ளார். கோவை …

Rahul Tiky: “என்னைப் போல் கவலையில் இருப்பவர்களைச் சிரிக்க வைத்தேன்” – விபத்தில் இறந்த ராகுல் யார்?

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் 27 வயது இன்ஸ்டாகிராம் பிரபலம் ராகுல். இவர் சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார். இது அவருடைய ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘Rahul Tiky’ என்னும் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஐடியில் காமெடி வீடியோக்கள், உதவி …