கோவை: ஓடைக்குள் இடிந்து விழுந்த வீடு – கண் இமைக்கும் நேரத்தில் திக்… திக்..!
கோவை ரத்தினபுரி பகுதியில் சங்கனூர் ஓடை செல்கிறது. இந்த ஓடையின் கரையில் சுரேஷ் என்பவர் கான்கிரீட் வீடு கட்டி வசித்து வருகிறார். கடந்த சில நாள்களாக சங்கனூர் ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு சுரேஷ் மற்றும் அவரின் அருகில் …