தந்தையின் திருமணம் மீறிய உறவு; தட்டிக்கேட்ட குழந்தைகள்; கோபத்தில் தந்தை செய்த கொடூர செயல்
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே . கிருஷ்ணாபுரம் ஊராட்சியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்து வந்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் தங்கி சரக்கு ஆட்டோ ஒட்டி வந்த அசோக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண மீறிய உறவு …