`கோவை MyV3Ads நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?’- காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு MyV3Ads என்ற நிறுவனம் இயங்கி வந்தது. செல்போனில் விளம்பரம் பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று நூதன விளம்பரம் செய்தது. இதற்காக பல்வேறு பிரிவுகளில் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. MyV3Ads நிறுவனம் அவர்கள் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி …