சேலத்தில் மீண்டும் தலைதூக்கும் போதை ஊசி கலாச்சாரம்… கண்டுக்கொள்ளுமா காவல்துறை!
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமான சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகியவற்றில் தான் போதை வஸ்துக்களை உட்கொண்டதால் ஏற்பட்ட குற்றச் சம்பவங்கள் அதிகமாகியுள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்! சேலம் மாநகரத்தில் மெடிக்கல்களில் விற்கப்படும் வலி நிவாரணி மாத்திரைகளை இளைஞர்கள் போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர். …