ஈரோடு: “ஆரத்திக்கு தான்; வாக்குக்கு கொடுக்கவில்லை; அனுதாபப்பட்டு கொடுத்திருக்கலாம்” – முத்துசாமி
ஈரோடு கிழக்குத் தொகுயில் போட்டியிடும் திமுக வேட்பாளரான சந்திரகுமாருக்கு ஆதரவாக அமைச்சர் சு.முத்துசாமி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஈரோடு இடையன்காட்டு வலசு பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரசாரத்தின்போது, மக்கள் தெரிவிக்கும் பிரச்னைகள் குறித்து கேட்டு தேர்தலுக்குப் …