மதுரை: `விவசாய நிலத்தில் கிரஷர் குவாரி; எதிர்த்தால் மிரட்டல்..’ – கலெக்டரிடம் புகாரளித்த விவசாயிகள்!
“கிரஷர் குவாரி அமைக்கப்பட்டால் எங்கள் பகுதியில் விவசாயம் முழுமையாக அழியும், நிலத்தடி நீர் கிடைக்காமல் போய்விடும், கிரஷர் உரிமையாளரின் மிரட்டலால் ஊரை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்…” என கிராம மக்கள் மதுரை கலெக்டரிடம் முறையிட்டுள்ளனர். குவாரி (மாதிரிப் படம்) மதுரை …
