“அதிமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான்..” – பாஜக இராம ஸ்ரீநிவாசன்
“காவல்துறை உயர் அதிகாரியே கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது, தவறு செய்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…” என்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம. ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார். ஏடிஜிபி கைது சம்பவம் மதுரை திருமங்கலத்தில் மாமன்னர் மருது பாண்டியர்களின் …
