கோவை: கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிவிட்டு… அசந்து தூங்கியதால் சிக்கிய திருடன்!
கோவை, கோவைப்புதூர் பகுதியில் பால விநாயகர் கோயில் உள்ளது. அங்கு தினசரி பூஜை முடிந்தவுடன் கோயிலை பூட்டி செல்வது வழக்கம். அதன்படி கடந்த திங்கள் கிழமை இரவு கோயிலில் பூஜை முடிந்த பிறகு, வழக்கம் போல கோயிலை பூட்டி விட்டு அர்ச்சகர் …
