“திமுக மா.செ-வின் மிரட்டல் ஆடியோ… ஆட்சியருக்கே இந்த நிலையென்றால்?” -எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த தடங்கம் சுப்ரமணியின் அதிரடி மாற்றத்திற்கு பின் தர்மபுரி மாவட்ட திமுக அரசியல் தலைக்கீழாக அமைந்துள்ளதாக குமுறுகின்றனர் உடன்பிறப்புக்கள்! தமிழக முதல்வரின் குட் புக்கில் இடம்பெறாத மா.செக்களின் பதவிகள் சமீபகாலமாக பறிபோகிவருகின்றன. அந்தவகையில் சேலம் ஒருங்கிணைந்த …