`திருவெறும்பூர் டு கர்நாடகா’ – 45 அடி நீள மெகா வெட்டிவேர் மாலை; பூஜித்து அனுப்பி வைத்த கிராம மக்கள்
கர்நாடக மாநிலம், ஏஜிபுராவில் கோதண்டராமசாமி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் திருவண்ணாமலையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஒரே கல்லினால் ஆன 108 அடி உயரம் கொண்ட மகாவிஷ்ணு சிலை அமைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 2-ம் தேதி இந்தக் கோயில் …