“முதலமைச்சர் பூச்சாண்டி காட்ட முயற்சிக்கிறார்” – வானதி சீனிவாசன் காட்டம்
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி அரசுத் துறைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். வானதி சீனிவாசன் புதிய கல்விக் கொள்கை மூலம், நம் …